18 பயனாளிகளுக்கு அரசு மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 27.12.2024
வெளியிடப்பட்ட தேதி : 30/12/2024

வேளாண்மை பொறியியல் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் 18 பயனாளிகளுக்கு ரூ.11.65 லட்சம் மதிப்பீட்டில் அரசு மானியத்துடன் கூடிய வேளாண் இயந்திரம் மற்றும் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.
(PDF 38KB)
(PDF 38KB)