18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி – 06.04.2024
வெளியிடப்பட்ட தேதி : 07/04/2024
![Awareness Rally by Postal employees to create an awareness that all individuals who have completed 18-year of age should vote without fail - 06.04.2024](https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2024/04/2024040735.jpg)
நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக அஞ்சல் துறை ஊழியர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர்/ மாவட்ட தேர்தல் அலுவலர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 33KB)