Close

18 வயதுக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் – 06.11.2024

வெளியிடப்பட்ட தேதி : 07/11/2024
Medical evaluation camp for differrently abled persons below 18 years - 06.11.2024
18 வயதிற்கு குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பை தளர்த்தி மாதாந்திர உதவித்தொகை வழங்க தேர்வு செய்திடும் மருத்துவ மதிப்பீட்டு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)