2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கான மண்டல அலுவலர்களின் பயிற்சிக்கூட்டம் – 17.02.2026
வெளியிடப்பட்ட தேதி : 18/02/2026
சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி டி.எஸ்.அனிதா, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது(PDF 38KB)