Close

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்களின் கணினி முறை குலுக்கல் நடைபெற்றது – 16.04.2026

வெளியிடப்பட்ட தேதி : 17/04/2026
EVM and VVPAT randomization conducted for 2026 Assembly Election - 16.04.2026
தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல், 2026 எந்தெந்த வாக்குச்சாவடிக்கு எந்தெந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்கான கணினி முறை குலுக்கல், பெரம்பலூர்(தனி) சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் திருமதி நேகா பன்சால், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு.அமர் பகதூர் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)