• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

36 மாணவர்களுக்கு ரூ.2.74 கோடி மதிப்பிலான கல்விக் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது – 20.09.2025

வெளியிடப்பட்ட தேதி : 22/09/2025
Educational loan assistance worth ₹2.74 crore was provided to 36 students under the leadership of the District Collector – 20.09.2025.
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் 36 மாணவர்களுக்கு ரூ.2.74 கோடி மதிப்பிலான கல்விக் கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வழங்கினார்.(PDF 38KB)