40,000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 21.04.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/04/2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலை அருகே மியாவாக்கி எனப்படும் குறுங்காடுகளை உருவாக்கிடும் வகையில் 3.5 ஏக்கர் பரப்பளவில் 40,000 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)