675 கிலோ எடையுள்ள, அரசால் தடை செய்யப்பட்ட பொருட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் அழிக்கப்பட்டது – 27.10.2025
வெளியிடப்பட்ட தேதி : 29/10/2025
பல்வேறு இடங்களில் இருந்து கைப்பற்றப்பட்ட சுமார் 675 கிலோ எடையுள்ள, அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா, கூலிப் உள்ளிட்ட பொருட்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஸ் பசேரா இ.கா.ப., ஆகியோர் முன்னிலையில் ஆழக்குழிதோண்டி கொட்டி எரித்து அழிக்கப்பட்டது.(PDF 38KB)