69வது தேசிய மேசைபந்தாட்ட போட்டி விருது வழங்கும் நிகழ்ச்சி-30.12.2025
வெளியிடப்பட்ட தேதி : 31/12/2025
பள்ளிக்கல்வித்துறை மற்றும் இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பாக 69வது தேசிய அளவிலான மேசைபந்தாட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பதக்கங்களையும், வெற்றி கோப்பைகளையும் வழங்கினார்.(PDF 38KB)