700 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட அவர்கள் தொடங்கி வைத்தார் – 23.01.2024
வெளியிடப்பட்ட தேதி : 30/01/2024

கல்பாடி கல்குவாரியை சுற்றியுள்ள பகுதிகளில் பசுமை பரப்பினை விரிவுபடுத்தும் வகையில் அரசு புறம்போக்கு நிலத்தில் 700 மரக்கன்றுகள் நடும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 33KB)