8வது மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு கையேடு தயாரிப்பு: ஊராட்சி செயலர்கள், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பயிற்சி தொடக்கம்-24.09.2026
வெளியிடப்பட்ட தேதி : 25/09/2026
8 வது மாவட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு கையேடு (DCHB) தயாரிக்கும் பணிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு ஊராட்சி செயலர் மற்றும் கிராம நிருவாக அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆ.ப அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)