8 டன் சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்து வைக்கும் நிகழ்வினை சார் ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 27.01.2025
வெளியிடப்பட்ட தேதி : 29/01/2025

பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட 8 டன் சின்ன வெங்காயத்தை கேரள மாநில தோட்டக்கலை மேம்பாட்டு கழகத்திற்கு ஏற்றுமதி செய்து வைக்கும் நிகழ்வினை சார் ஆட்சியர் திரு.சு.கோகுல்,இ.ஆ.ப. அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)