பெரம்பலூர் 8-வது புத்தகத் திருவிழாவின் 4-வது நாள் நிகழ்ச்சிகள் இன்று (28.03.2023) சிறப்பாக நடைபெற்றது – 28.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2023பெரம்பலூர் 8-வது புத்தகத் திருவிழாவின் 4-வது நாள் நிகழ்ச்சிகள் இன்று (28.03.2023) சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் வழக்கறிஞர் ஸ்டாலின் குணசேகரன் மற்றும் கவிஞர் நந்தலாலா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். (PDF 29KB)
மேலும் பலசிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா முன்னேற்பாடு குறித்த ஆலோசனைக் கூட்டம் – 28.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2023சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு விழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 29KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்கள்- 28.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 29/03/2023மின்னணு வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் காலாண்டு ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 29KB)
மேலும் பல8-வது புத்தகத் திருவிழாவில் இதுவரை சுமார் 15,000 நபர்கள் பார்வையிட்டுள்ளனர் – 27.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2023பெரம்பலூரில் நடைபெற்று வரும் 8-வது புத்தகத் திருவிழாவில் இன்று வரை 15,000 நபர்கள் பார்வையிட்டுள்ளார்கள் மற்றும் ரூ.12 லட்சம் மதிப்பீட்டிலான புத்தகங்கள் விற்பனை ஆகியுள்ளது. (PDF 29KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2023மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 29KB)
மேலும் பல8 வது புத்தகத் திருவிழாவின் 2வது நாள் நிகழ்ச்சி இன்று (26.03.2023) நடைபெற்றது – 26.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 27/03/20238 வது புத்தகத் திருவிழாவின் 2வது நாள் நிகழ்ச்சி இன்று (26.03.2023) நடைபெற்றது. இந்நிகழ்வில் பேராசிரியர் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள், பாவலர் அறிவுமதி அவர்கள், கவிஞர் ஆன்டன் பெனி அவர்கள், கவிஞர் திரு.முத்தரசன் அவர்கள் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். (PDF 29KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி எழுமூர் கிராமத்தில் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது – 26.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2023மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, எழுமூர் கிராமத்தில் நீர்வழித்தட ஆக்கிரமிப்புகளை நீர்வளத்துறை மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் முன்னிலையில் அகற்றப்பட்டது. (PDF 29KB)
மேலும் பலபகுதி நேர நியாய விலை அங்காடிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள் – 26.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2023பகுதி நேர நியாய விலை அங்காடிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் தொடங்கி வைத்தார்கள். (PDF 29KB)
மேலும் பலபெரம்பலூர் 8வது புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார் – 25.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2023மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து நடத்திய பெரம்பலூர் 8வது புத்தகத் திருவிழாவினை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார். (PDF 29KB)
மேலும் பலவெண்பாவூர் ஊராட்சியில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி – 24.03.2023
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2023வெண்பாவூர் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் அமைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். (PDF 29KB)
மேலும் பல