மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொடங்கி வைத்தார் – 04.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.64 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.62 லட்சம் மதிப்பில் திறன் பேசிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல