• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
Inspection in Esanai Primary Health Centre by District Collector - 30.03.2025

எசனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 30.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025

எசனை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப.. அவர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)

மேலும் பல
Jallikattu Event in Thondamanthurai village - 29.03.2025

தொண்டமாந்துறை கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி – 29.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025

தொண்டமாந்துறை கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப ., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல
Grievance Day Meeting for Farmers - 28.03.2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது .(PDF 38KB)

மேலும் பல
Monthly review meeting on Law & Order and Road Safety - 27.03.2025

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் – 27.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025

சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஆதர்ஷ் பசேரா,இ.கா.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல
Monthly Review Meeting of the Department of Public Health and Preventive Medicine - 26.03.2025

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையின் மாதாந்திர ஆய்வு கூட்டம் – 26.03.2025

வெளியிடப்பட்ட நாள்: 01/04/2025

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த ஒருங்கிணைப்பு குழு கூட்டம் மற்றும் மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல