ஊடக வெளியீடுகள்

Filter by:
District Collector inaugurated the Millet Food Centre - 23.01.2026

சிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார் – 23.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

அரசு தலைமை மருத்துவமனையில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களால் நடத்தப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)

Voter Awareness Rally - 22.01.2026

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி – 22.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

Life Guidance Programme for Students - 22.01.2026

மாணவ மாணவியர்களுக்கான வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி – 22.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் துறை இணைந்து சமூகநீதி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணவ மாணவியர்களுக்காக நடத்திய வாழ்க்கை வழிகாட்டி நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

Honorable Chief Minister of Tamil Nadu inaugurated the Livestock Breeding and Fodder Development Building through video conferencing - 22.01.2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி கட்டிடத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள் – 22.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/01/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் பெரம்பலூரில் கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி கட்டிடத்தினை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.(PDF 38KB)

Child Marriage Prevention Awareness Programme - 21.01.2026

குழந்தைத் திருமண தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி – 21.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/01/2026

குழந்தை திருமணம் நிகழாத மாவட்டமாக பெரம்பலூரை உருவாக்க அனைவரும் உறுதியேற்போம் – விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவிகள் மற்றும் பெற்றோர்களிடையே மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்.(PDF 38KB)

Mass Contact Programme - 21.01.2026

மக்கள் தொடர்புத் திட்ட முகாம் – 21.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/01/2026

மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 84 பயனாளிகளுக்கு ரூ.1.66 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

Electronic Voting Machine Demonstration Centre - 21.01.2026

வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையம் – 21.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/01/2026

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற தேர்தல் 2026-ல் இளம் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரியாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)

District Collector inspected the Technology-cum-market promotion centre for millets - 20.01.2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறுதானியம் தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையத்தினை ஆய்வு செய்தார் – 20.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/01/2026

மக்காச்சோளம் மற்றும் சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிறுதானியம் தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

Ungal Kanavai Sollungal Scheme - 20.01.2026

உங்க கனவ சொல்லுங்க திட்டம் – 20.01.2026

வெளியிடப்பட்ட நாள்: 22/01/2026

உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் திரும்பப் பெறப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)

Public Grievance Redressal Meeting - 19-01-2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- 19-01-2026

வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)