Close

ஊடக வெளியீடுகள்

வடிகட்டு:
57 bottles of liquor transported without proper documents seized - 18.03.2024

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 57 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – 18.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 57 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.(PDF 33KB)

மேலும் பல
Meeting on Model Code of Conduct of Elections - 18.03.2024

தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலான கூட்டம் – 18.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துவோருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)

மேலும் பல
District Collector Inspected the preparatory work of setting up the Counting Center for Perambalur Parliamentary Constituency

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தின் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு – 17.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு.(PDF 33KB)

மேலும் பல
District Election Officer / District collector Inspected the Election Control and Monitoring Rooms

தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் கண்காணிப்பு அறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார் – 17.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024

மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு, கண்காணிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 33KB)

மேலும் பல
Consultation meeting with Representatives of recognized political parties regarding the Election Code of Conduct - 17.03.2024

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் – 17.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 33KB)

மேலும் பல
District collector inspected the Election Flying Squad Vehicles which were going out for election work - 16.03.2024

தேர்தல் பறக்கும்படை வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு பணிக்கு அனுப்பி வைத்தார் -16.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024

ஜி.பி.எஸ். கருவிகள், 360 டிகிரி சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்ட தேர்தல் பறக்கும்படை வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு பணிக்கு அனுப்பி வைத்தார் (PDF 33KB)

மேலும் பல
Meeting regarding regarding the implementation of the Model Code of Conduct for the ensuing elections

தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் – 15.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024

தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)

மேலும் பல
Meeting with representatives of recognized political parties regarding change of polling stations - 15.03.2024

வாக்குச்சாவடிகள் மாற்றம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் – 15.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024

வாக்குச்சாவடிகள் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)

மேலும் பல
72 flats constructed at a cost of Rs.4.77 crores in Sri Lankan Tamil Rehabilitation Camp - 12.03.2024

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.4.77 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 72 குடியிருப்பு – 12.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ.4.77 கோடி மதிப்பீட்டில் அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 72 குடியிருப்புகளை மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மற்றும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி.கே.எஸ்.மஸ்தான் அவர்கள் ஆகியோர் திறந்து வைத்தனர். (PDF 33KB)

மேலும் பல
Hon'ble Minister of Minority Welfare provided various welfare assistance worth Rs.20.33 Lakh - 12.03.2024

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் அமைச்சர் அவர்கள் ரூ.20.33 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 12.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 14/03/2024

மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் திரு.செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அவர்கள் 147 சிறுபான்மையின பயனாளிகளுக்கு ரூ.20.33 லட்சம் மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.(PDF 33KB)

மேலும் பல