மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி மூலம் பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்கள் – 27.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2024மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொளிக்காட்சி மூலம் பெரம்பலூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் 14 புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியினை அடிக்கல் நாட்டியும், மங்களமேடு துணை மின் நிலையத்தில் ரூ.1.79 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக நிறுவப்பட்டுள்ள 16 எம்.வி.ஏ திறன் கொண்ட மின்மாற்றி சேவையை தொடங்கியும் வைத்தார்கள்.(PDF 33KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் ரூ.3.44 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார்கள் – 27.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2024மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.3.44 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள்.(PDF 33KB)
மேலும் பலஅரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் – 27.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 05/03/2024”ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இரண்டாம் பெற்றோர்கள் போன்றவர்கள்- மாணவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்துவதில் ஆசிரியர்களின் பங்கு இன்றியமையாதது” – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ,ஆ.ப., அவர்கள் பேச்சு.(PDF 33KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 29/02/2024மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.35,490 மதிப்பிலான உதவி உபகரணங்கள் மற்றும் புதிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 33KB)
மேலும் பலசிறுதானிய சிற்றுண்டி விற்பனை அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார் – 26.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 29/02/2024ரூ.4.75 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சிறுதானிய சிற்றுண்டி விற்பனை அங்காடியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் திறந்து வைத்தார்.(PDF 33KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 29/02/2024மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலகொளத்தூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி – 26.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 29/02/2024மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் கொளத்தூர் (கிழக்கு) கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.(PDF 33KB)
மேலும் பலமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ரூ.22.84 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்தை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் – 24.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2024மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 73 கிராம மக்களுக்கான குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திடும் வகையில் ரூ.22.84 கோடி மதிப்பிலான கூட்டுக்குடிநீர் திட்டத்தை காணொளிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார் – அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆப., அவர்கள் பெண்ணக்கோணம் தலைமை நீரேற்று நிலையத்தைப் பார்வையிட்டார்.(PDF 33KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் ரூ.2.62 கோடி மதிப்பிலான பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார்கள் – 24.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2024மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.2.62 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்கள்(PDF 33KB)
மேலும் பல”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் குன்னம் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 22.02.2024
வெளியிடப்பட்ட நாள்: 26/02/2024”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் இர்ணடாம் நாளான இன்று குன்னம் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் ஆய்வு செய்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்.(PDF 33KB)
மேலும் பல