ஊடக வெளியீடுகள்
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் – 01.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.12.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி – 01-12-2025
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025உலக எய்ட்ஸ் தினத்தினை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.11..2025
வெளியிடப்பட்ட நாள்: 01/12/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 6 விவசாயிகளுக்கு ரூ.4.04 லட்சம் மதிப்பிலான வேளாண் இடுபொருள்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ந.மிருணாளினி,இ.ஆ.ப.,அவர்கள்வழங்கினார்.(PDF 38KB)
கல்விக்கடன் உதவிகளை மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார் – 27.11.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/11/2025104 மாணவர்களுக்கு ரூ.7.17 கோடி மதிப்பிலான கல்விக்கடன் உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார். .(PDF 38KB)