Close

கோவிட்-19

வடிகட்டு:
12727 people were vaccinated against corona at 189 special camps held today-19.09.2021.

189 இடங்களில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் 12727 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்

வெளியிடப்பட்ட நாள்: 22/09/2021

189 இடங்களில் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம்களில் 12727 நபர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப. ஸ்ரீவெங்கட பிரியா, இ.ஆ.ப., அவர்கள் தகவல். (PDF 32KB)

மேலும் பல
Activities for the Prevention of Corona Virus

மாவட்டம் முழுவதும் 193 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதை, முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். – 11.09.2021

வெளியிடப்பட்ட நாள்: 14/09/2021

நாளை மாவட்டம் முழுவதும் 193 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் மாபெரும் சிறப்பு முகாம்கள் நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியத்தை எடுத்துரைக்கும் விதமாக , மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப. ஸ்ரீவெங்கட பிரியா, இ.ஆ.ப., அவர்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். (PDF 37KB)

மேலும் பல
Presentation of awards to the Panchayat Presidents who had achieved 100 percent corona vaccination in their respective Pachayats - 05.09.2021

100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஊராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்களைப் பாராட்டி மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் விருதுகளை வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2021

100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்திய ஊராட்சிகளில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊராட்சி மன்றத்தலைவர்களைப் பாராட்டி மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள் விருதுகளை வழங்கினார் (PDF 37KB)

மேலும் பல
Inspection of schools by the District Collector to ascertain whether they are functioning according to the standard guidelines laid down by the Government of Tamil Nadu - 01.09.2021

தமிழக அரசு விதித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பள்ளிகள் இயங்குவதை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 09/09/2021

பெரம்பலூர் மாவட்டம் தமிழக அரசு விதித்துள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பள்ளிகள் இயங்குவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 41KB)

மேலும் பல
Awareness campaign on corona vaccine and child protection - 24.08.2021.

கொரோனா தடுப்பூசி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் – 24.08.2021

வெளியிடப்பட்ட நாள்: 27/08/2021

பெரம்பலூர் மாவட்டம் கொரோனா தடுப்பூசி மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா, இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 26KB)

மேலும் பல
Activities for the Prevention of Corona Virus

கொரோனாவைத் தடுக்கும் பேராயுதம் தடுப்பூசி என்பதை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர்

வெளியிடப்பட்ட நாள்: 24/08/2021

கொரோனாவைத் தடுக்கும் பேராயுதம் தடுப்பூசி என்பதை உணர்ந்து பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வரவேண்டும் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ப.ஶ்ரீவெங்கடபிரியா இ.ஆ.ப. அவர்கள் கொரோனா தடுப்பூசி முகாம்களைப் பார்வையிட்டு பொதுமக்களுக்கு அறிவுரை. (PDF 26KB)

மேலும் பல
Activities for the Prevention of Corona Virus

கொரோனா பெருந்தொற்றினை தடுக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார் – 05.08.2021

வெளியிடப்பட்ட நாள்: 07/08/2021

கொரோனா பெருந்தொற்றினை தடுக்க மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 25KB)

மேலும் பல
Activities for the Prevention of Corona Virus

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் மற்றும் அமுக்கரா மாத்திரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2021

கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் மற்றும் அமுக்கரா மாத்திரைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் துவக்கி வைத்தார். (PDF 25KB)

மேலும் பல
Activities for the Prevention of Corona Virus

கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் வகையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சித்தலைவர் துவக்கி வைத்தார் – 03.08.2021

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2021

கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் வகையில் நடத்தப்பட்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார். (PDF 25KB)

மேலும் பல
Activities for the Prevention of Corona Virus

3வது அலையினை கட்டுப்படுத்தும் விதமாக நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பார்வையிட்டார் – 02.08.2021

வெளியிடப்பட்ட நாள்: 05/08/2021

கொரோனா 3வது அலையினை கட்டுப்படுத்தும் விதமாக நடைபெற்ற பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ப.ஸ்ரீவெங்கட பிரியா இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார். (PDF 25KB)

மேலும் பல