வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு -24.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2024பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2024 ஐ முன்னிட்டு, வாக்குச்சாவடி மையங்களில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி வகுப்பினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 33KB)
மேலும் பலரூ 2.54 லட்சம் மதிப்பிலான தொகை ரொக்கம் நிலையான கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது – 23.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2024பல்வேறு இடங்களில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 2.54 லட்சம் மதிப்பிலான தொகை ரொக்கம் நிலையான கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.(PDF 33KB)
மேலும் பலவாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 23.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2024மேலமாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அமைக்கப்படவுள்ள வாக்குச்சாவடி மையத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)
மேலும் பலரூ.20,00,000 மதிப்பிலான துணிகளை நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர் – 22.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட சுமார் ரூ.20,00,000 மதிப்பிலான துணிகளை சமூகப் பாதுகாப்புத்திட்ட வட்டாட்சியர் திருமதி சுகுணா தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.(PDF 33KB)
மேலும் பலபாதுகாப்பு அறைகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்புவதற்கான கணினி முறை குலுக்கல் நடைபெற்றது – 22.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்புவதற்கான கணினி முறை குலுக்கல் (RANDAMIZATION) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ,ஆ.ப.,அவர்கள் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலரூ 2,00,000 ரொக்கம் பறக்கும் படை குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது – 21.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 2,00,000 ரொக்கம் பறக்கும் படை குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.(PDF 33KB)
மேலும் பலரூ 1,40,000 லட்சம் ரொக்கம் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது – 21.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 1,40,000 லட்சம் ரொக்கம் நிலையான கண்காணிப்புக் குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.(PDF 33KB)
மேலும் பலரூ 1,19,200 லட்சம் ரொக்கம் பறக்கும் படை குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது – 21.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 1,19,200 லட்சம் ரொக்கம் பறக்கும் படை குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.(PDF 33KB)
மேலும் பலமின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை ஆய்வு -21.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 22/03/2024வேப்பூர் அரசு மகளிர் கல்லூரியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை (STRONG ROOM) மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்(PDF 33KB)
மேலும் பலபாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பல்வேறு பிரிவுகளின் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.- 20.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2024பாராளுமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் பல்வேறு பிரிவுகளின் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 33KB)
மேலும் பல