”என் வாக்கு என் உரிமை ” என்ற விழிப்புணர்வு பாடல் – 20.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2024நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் அரசு இசைப்பள்ளி ஆசிரியர் பாடிய ”என் வாக்கு என் உரிமை ” என்ற விழிப்புணர்வு பாடல் குறுந்தகட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.(PDF 33KB)
மேலும் பலநூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற்ற விழிப்புணர்வு வாகனப் பேரணி – 20.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 21/03/2024நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற்ற விழிப்புணர்வு வாகனப் பேரணியை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திருமதி இ.பொம்மி அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 33KB)
மேலும் பலஉரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 2.00 லட்சம் ரொக்கம் பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – 19.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ 2.00 லட்சம் ரொக்கம் வட்டாட்சியர் திரு.பாக்கியராஜ் தலைமையிலான பறக்கும் படை குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.(PDF 33KB)
மேலும் பல100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் – 19.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையிலான விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம், இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 33KB)
மேலும் பலஉரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.3,34,950/-யை நிலையான கண்காணிப்புக் குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர் – 18.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.3,34,950/-யை பெரம்பலூர் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் திருமதி சுகுணா தலைமையிலான நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகன தணிக்கையின் போது பறிமுதல் செய்துள்ளனர் .(PDF 33KB)
மேலும் பலபடிவம் 12-D வழங்கும் பணிகள் – 19.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024103 வயதான வாக்காளரின் வீட்டிற்கே சென்று படிவம் 12 – D யை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 33KB)
மேலும் பலநாடாளுமன்றப் பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் – 18.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024சந்தேகத்திற்குரிய வகையில் பண பரிவர்த்தனை நடப்பது அறிந்தால் உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் – வங்கியாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆப., அவர்கள் தகவல். .(PDF 33KB)
மேலும் பலஉரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 57 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – 18.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 57 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.(PDF 33KB)
மேலும் பலதேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலான கூட்டம் – 18.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2024பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துவோருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலபெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தின் முன்னேற்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு – 17.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு.(PDF 33KB)
மேலும் பல