தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் கண்காணிப்பு அறைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார் – 17.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு, கண்காணிப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 33KB)
மேலும் பலஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் – 17.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 33KB)
மேலும் பலதேர்தல் பறக்கும்படை வாகனங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு பணிக்கு அனுப்பி வைத்தார் -16.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024ஜி.பி.எஸ். கருவிகள், 360 டிகிரி சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்ட தேர்தல் பறக்கும்படை வாகனங்களை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு பணிக்கு அனுப்பி வைத்தார் (PDF 33KB)
மேலும் பலதேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் – 15.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024தேர்தல் நடத்தை நெறிமுறைகள் அமல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பலவாக்குச்சாவடிகள் மாற்றம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் – 15.03.2024
வெளியிடப்பட்ட நாள்: 19/03/2024வாக்குச்சாவடிகள் மாற்றம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)
மேலும் பல