ECL மற்றும் ECI Net தொடர்பான மாவட்ட அளவிலான கருத்தரங்கம் – 01.10.2026
வெளியிடப்பட்ட தேதி : 05/10/2026
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் படி ,பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் புதுப்பிக்கப்பட்டுள்ள தேர்தல் கல்வியறிவு மன்றங்களின் ஆசிரிய ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் அதன் மாணாக்கர் தலைவர்களுக்காக ECL- ECI Net என்ற கருப்பொருளில் மாவட்ட அளவிலான கருத்தரங்கம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ப.அப்துல் ராசிக் இ.ஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)