HLO செயலி வாயிலாக மக்கள் தொகை கணக்கெடுப்பு சுய பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி- 27.07.2026
வெளியிடப்பட்ட தேதி : 27/07/2026
மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகளின் வசதிகள் பற்றிய விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பு பதிவேற்றம் செய்ய HLO மற்றும் SE.CENSUS.GOV.IN ஆகிய செயலியின் மூலம் பதிவேற்றம் செய்யலாம். முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)