Close

HPV தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் – 09.01.2026

வெளியிடப்பட்ட தேதி : 12/01/2026
Consultative meeting on the HPV vaccination programme - 09.01.2026
14 வயது சிறுமிகளுக்கு கர்ப்பவாய் புற்றுநோயை தடுக்கக் கூடிய HPV தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்பாக தலைமைஆசிரியர்கள் மற்றும் மருத்துவ அலுவலர்களுடனான ஒருங்கிணைப்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)