சமையல் உதவியாளர் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் தொடர்பான அறிவிப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
சமையல் உதவியாளர் தொகுப்பூதியத்தில் பணி நியமனம் தொடர்பான அறிவிப்பு | பெரம்பலூர் மாவட்டம், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 73 பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சமையல் உதவியாளர் பணி நியமனம் தொடர்பான அறிவிப்பு |
15/04/2025 | 29/04/2025 | பார்க்க (309 KB) |