செவிலியர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு – மாவட்ட நலவாழ்வு சங்கம் பெரம்பலூர் மாவட்டம்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| செவிலியர் ஆட்சேர்ப்பு அறிவிப்பு – மாவட்ட நலவாழ்வு சங்கம் பெரம்பலூர் மாவட்டம் | பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வுச் சங்கங்கள் மூலம், இயக்குநர் – மருத்துவம் மற்றும் ஊரக சுகாதாரப் பணிகள் கட்டுப்பாட்டில் உள்ள விரிவான அவசரகால மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தை பராமரிப்பு (CEmONC) மையங்களில் (SNCU மற்றும் PICU உட்பட), தேசிய நலவாழ்வுக் குழும விதிமுறைகளின்படி ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக செவிலியர் (Staff Nurse) பணியிடங்களில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
23/11/2026 | 04/12/2026 | பார்க்க (803 KB) |