சிறந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற் கான விருது
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| சிறந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற் கான விருது | 2026-ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின விழா விருது பெண்களின் முன்னேற்றதிற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதிற்கு ஆர்வமும், தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம். |
09/06/2026 | 19/06/2026 | பார்க்க (3 MB) |