அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை | தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சார்ந்த மாணவா்கள் தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். |
08/01/2021 | 15/02/2021 | பார்க்க (352 KB) |