அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது | பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது |
07/05/2024 | 31/12/2024 | பார்க்க (48 KB) |
மகளிர் சுய உதவி குழு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு கணக்குகளை தணிக்கை செய்ய தணிக்கையாளர் தேர்வு | மகளிர் சுய உதவி குழு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு கணக்குகளை 01.04.2023 முதல் 31.03.2024 வரை தணிக்கை செய்ய விருப்பமுள்ள தணிக்கையாளர் மற்றும் தணிக்கை நிறுவனம் தேர்வு செய்வதற்கான வழிகாட்டு விதிமுறைகள் |
11/07/2024 | 18/07/2024 | பார்க்க (1 MB) |