Close

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மருதையாறு ஆற்றின் குறுக்கே கொட்டரை கிராமம் அருகே நீர்த்தேக்கம் அமைத்தல் – நிலக்கையகம் செய்தல்.

மருதையாறு ஆற்றின் குறுக்கே கொட்டரை கிராமம் அருகே நீர்த்தேக்கம் அமைத்தல், RFCTLARR சட்டம் 2013- இன் கீழ் நிலக்கையகம் செய்தல்.

28/02/2023 30/04/2023 பார்க்க (2 MB)
சாலை ஆய்வாளர் மற்றும் பணிபார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் ,ரத்து செய்தல் – தொடர்பாக

சாலை ஆய்வாளர் மற்றும் பணிபார்வையாளர் / இளநிலை வரைதொழில் அலுவலர் பணியிடங்களுக்காக வெளியிடப்பட்ட அறிவிக்கைகள் ,ரத்து செய்தல் – தொடர்பாக

13/01/2023 31/01/2023 பார்க்க (282 KB) view2 (285 KB)
தமிழ்நிலம் பதிவில் உள்ள எளிய பிழைகளை திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்

தமிழ்நிலம் பதிவில் உள்ள எளிய பிழைகளை திருத்தம் செய்யும் சிறப்பு முகாம்

29/10/2021 31/12/2021 பார்க்க (3 MB)
மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழக மாணவா்களுக்கு கல்வி உதவித்தொகை

தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள ஐஐடி, ஐஐஎம் போன்ற மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் தமிழகத்தைச் சார்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீா்மரபினா் இனத்தைச் சார்ந்த மாணவா்கள் தமிழக அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

08/01/2021 15/02/2021 பார்க்க (352 KB)
பெரம்பலூா் மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு கூட்டத்தின் கூட்ட அறிக்கை

17.09.2019 அன்று நடைபெற்ற மாவட்ட சுற்றுச்சூழல் திட்டத்தை உருவாக்குவதற்கான மாவட்ட குழு கூட்ட அறிக்கை.

04/10/2019 31/07/2020 பார்க்க (167 KB)
மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு

மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு – பெரம்பலூா்

05/08/2019 31/07/2020 பார்க்க (72 KB)
மாவட்ட சுற்றுச்சூழல் செயல் திட்டம்

மாவட்ட சுற்றுச்சூழல் செயல் திட்டம்

02/12/2019 31/07/2020 பார்க்க (4 MB)
மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு

மாற்றியமைக்கப்பட்ட மாவட்ட சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு

26/11/2019 31/07/2020 பார்க்க (87 KB)
மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் நாள் 02/02/2020

மாபெரும் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, குன்னம் நாள் 02/02/2020.

29/01/2020 01/02/2020 பார்க்க (20 KB)
மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குதல்

மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டை வழங்குதல் சார்பான அறிவிப்பு – மாவட்ட ஆட்சியர், பெரம்பலூர்

22/01/2020 29/01/2020 பார்க்க (257 KB)