ஆட்சேர்ப்பு
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
ஒப்பந்த/தற்காலிக செவிலியர் பணி நியமனம் | பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம்,நகர்புற சுகாதார நிலையம் மற்றும் நலவாழ்வு மையங்களில் உள்ள செவிலியர் பணிக்கு ஒப்பந்த /தற்காலிக செவிலியர் பணி நியமனம். |
13/01/2023 | 27/01/2023 | பார்க்க (262 KB) |
இளைஞர் நீதிக்குழும உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியாளர் தேர்வு | இளைஞர் நீதிக்குழும உதவியாளர் மற்றும் கணினி இயக்குபவர் பணியாளர் தேர்வு- பத்திரிகை விளம்பரம், விண்ணப்ப படிவம் மற்றும் பிற விவரங்கள் |
17/09/2022 | 03/10/2022 | பார்க்க (652 KB) |
மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் ஆய்வுக் கூட்டம்-25.06.2022 | 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்குபெற்றுஇ சுமார் 25000 நபர்களுக்கு பணிவாய்ப்புகளை வழங்கிடும் வகையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்25.06.2022 அன்று நடத்தப்படவுள்ளது – இளைஞர்கள் இந்த வாய்ப்பினை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் – மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மற்றும் மாண்புமிகு தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு. சி.வி. கணேசன் அவர்கள் ஆகியோர் தகவல். |
25/06/2022 | 25/06/2022 | பார்க்க (46 KB) |
தூய்மை பணியாளர் காலி பணியிடம் நிரப்புதல் | பிற்படுத்தப்பட்டோர் ,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் காலியாக உள்ள பகுதி நேர துப்புரவுப் பணியாளர் காலி பணியிடம் நிரப்புதல் |
10/05/2022 | 30/05/2022 | பார்க்க (632 KB) |
கால்நடை பராமரிப்பு உதவியாளர் நேர்காணல் | கால்நடை பராமரிப்புத் துறையில் 2018ஆம் ஆண்டின் கால்நடை பராமரிப்பு உதவியாளர் பணியிட விண்ணப்பதாரர்களுக்கான நேர்காணல், 19.04.2022 முதல் 22.04.2022 வரை நடைபெறுகிறது. |
13/04/2022 | 22/04/2022 | பார்க்க (1 MB) |
MPHW மற்றும் MLHP | பெரம்பலூர் மாவட்டத்தில் MPHW மற்றும் MLHP பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகிறது. |
01/12/2021 | 15/12/2021 | பார்க்க (432 KB) |
குழந்தை நலக்குழுவில் 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது. | தமிழ் நாடு அரசின் சமூகப்பாதுகாப்புத்துறையின் கீழ் அரசால் மதிப்பூதிய அடிப்படையில் குழந்தை நலக்குழுவிற்கு ஐந்து பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
27/07/2021 | 09/08/2021 | பார்க்க (2 MB) |
ஊரக வளா்ச்சி துறையில் 16 பணிப்பார்வையாளர்களுக்கான நேரடி நியமனம் | பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள 16 பணிப்பார்வையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் |
10/12/2020 | 08/01/2021 | பார்க்க (1 MB) |
ஊரக வளர்ச்சி துறையில் 16 பணிப்பார்வையாளர்களுக்கான நேரடி நியமனம். | பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், காலியாகவுள்ள 16 பணிப்பார்வையாளர்கள் பணியிடத்தினை நேரடி நியமனம் மூலம் நிரப்புதல்.
|
09/11/2020 | 08/12/2020 | பார்க்க (692 KB) |
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் 6 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. | ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் தொகுப்பூதிய அடிப்படையில் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் ஆறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
19/03/2020 | 31/03/2020 | பார்க்க (1,023 KB) |