Close

ஒப்பந்தப்புள்ளிகள்

ஒப்பந்தப்புள்ளிகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் 2020-21 நெல், சிறுதானிய விதைகள் கொள்முதல் செய்ய டென்டர் அறிவிக்கை செய்தல்.

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் 2020-21 சின்னாறு உபநீர் வடிப்பகுதியில் செயல்விளக்கத்திடல் அமைக்க நெல், சிறுதானிய விதைகள் கொள்முதல் செய்ய டென்டர் அறிவிக்கை செய்தல்.

31/08/2020 16/09/2020 பார்க்க (267 KB)
தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் 2020-21 உரங்கள், உயிர் பூச்சிக் கொல்லிகள், உயிரிண காரணிகள் மற்றும் இனக்கவர்ச்சிப்பொறி கொள்முதல் செய்ய டென்டர் அறிவிக்கை செய்தல்.

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் 2020-21 சின்னாறு உபநீர் வடிப்பகுதியில் செயல்விளக்கத்திடல் அமைக்க உரங்கள், உயிர் பூச்சிக் கொல்லிகள், உயிரிண காரணிகள் மற்றும் இனக்கவர்ச்சிப்பொறி கொள்முதல் செய்ய டென்டர் அறிவிக்கை செய்தல்.

31/08/2020 16/09/2020 பார்க்க (284 KB)
தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம்2020-21 நுண்ணூட்ட உரங்கள் மற்றும் நுண்ணுயிர் உரங்கள் கொள்முதல் செய்ய டென்டர் அறிவிக்கை செய்தல்.

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் 2020-21 சின்னாறு உபநீர் வடிப்பகுதியில் நுண்ணூட்ட உரங்கள் மற்றும் நுண்ணுயிர் உரங்கள் கொள்முதல் செய்ய டென்டர் அறிவிக்கை செய்தல்.

31/08/2020 16/09/2020 பார்க்க (270 KB)
மாவட்ட வழங்கல் மற்றும் விற்பனை சங்கம், மகளிர் திட்டம், பெரம்பலூர் – தொழில் உற்பத்தி நிலையங்களை டெக்ஸ்டைல் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கட்டிடம் வாடகைக்கு வழங்குதல்

வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் – நன்னை, ஓலைப்பாடி, கீழப்புலியூர் மற்றும் முருக்கன்குடி ஆகிய ஊராட்சிகளில் உள்ள தொழில் உற்பத்தி நிலையங்களை டெக்ஸ்டைல் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கட்டிடம் வாடகைக்கு வழங்குதல்

23/06/2020 03/07/2020 பார்க்க (93 KB)
தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் 2020-21 _தக்கைப்பூண்டு விதை கொள்முதல் செய்ய டென்டர் அறிவிக்கை செய்தல்

தமிழ்நாடு நீர்வள நிலவளத் திட்டம் 2020-21 சின்னாறு உபநீர் வடிப்பகுதியில் செயல்விளக்கத்திடல் அமைக்க தக்கைப்பூண்டு விதை கொள்முதல் செய்ய டென்டர் அறிவிக்கை செய்தல்

05/06/2020 20/06/2020 பார்க்க (242 KB)
பொதுத்தேர்தல்-2019 வீடியோ மூலம் பதிவு செய்ய ஒப்பந்த புள்ளி

பாராளுமண்ற பொதுத்தேர்தல்-2019 தேர்தல் தொடர்பான முக்கிய நிகழ்வுகளை வீடியோ மூலம் பதிவு செய்ய ஒப்பந்த புள்ளி நமுனா வரவேற்கப்படுகிறது.

11/02/2019 18/02/2019 பார்க்க (236 KB)
தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் பொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.01/டிஎன்-ஐயம்/வேளாண்மை பிஆா்எம்/பேஸ்-1/பொருள் 2018-19 க்கு கோருதல்

பசுந்தாள் உரம், நெல் மற்றும் சிறுதானிய விதைகளை பெரம்பலூர் மாவட்டத்தி்ல் உள்ள கீழ் வெள்ளாறு உப வடிநீா் பகுதிக்கு சப்ளை செய்தல்.

07/08/2018 21/08/2018 பார்க்க (516 KB)
தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் பொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.03/டிஎன்-ஐயம்/வேளாண்மை பிஆா்எம்/பேஸ்-1/பொருள் 2018-19 க்கு கோருதல்

ஜிங்சல்பேட், ஜிப்சம், உயிர் பூச்சிகொல்லி, மற்றும் சூடோமோனசை பெரம்பலூர் மாவட்டத்தி்ல் உள்ள கீழ் வெள்ளாறு உப வடிநீா் பகுதிக்கு சப்ளை செய்தல்

07/08/2018 21/08/2018 பார்க்க (516 KB)
தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ் பொருள் கொள்முதல் செய்ய விலைப்புள்ளி பேக்கேஜ் எண்.04/டிஎன்-ஐயம்/வேளாண்மை பிஆா்எம்/பேஸ்-1/பொருள் 2018-19 க்கு கோருதல்

உயிர், மற்றும் நுண்ணூட்ட உரத்தினை பெரம்பலூர் மாவட்டத்தி்ல் உள்ள கீழ் வெள்ளாறு உப வடிநீா் பகுதிக்கு சப்ளை செய்தல்.

07/08/2018 21/08/2018 பார்க்க (515 KB)
விலை ஒப்பந்த முறையில் 1100 லிட்டர் கொள்ளளவு உள்ள குப்பைகள் சேகரிக்கும் (GI) இரும்பு தொட்டிகள் வழங்குதற்கான

விலை ஒப்பந்த முறையில் 1100 லிட்டர் கொள்ளளவு உள்ள குப்பைகள் சேகரிக்கும் (GI) இரும்பு தொட்டிகள் வழங்குதற்கான

11/05/2018 05/06/2018 பார்க்க (297 KB)