Close

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
கல்பனா சாவ்லா விருது

2026-ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதிற்கு ஆர்வமும், தகுதியும் உடைய பெண்கள் விண்ணப்பிக்கலாம்.

09/06/2026 19/06/2026 பார்க்க (2 MB)
சிறந்த சமூக சேவகர் (ம) தொண்டு நிறுவனத்திற் கான விருது

2026-ஆம் ஆண்டிற்கான சுதந்திர தின விழா விருது பெண்களின் முன்னேற்றதிற்கு சிறந்த சேவை புரிந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கான விருதிற்கு ஆர்வமும், தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

09/06/2026 19/06/2026 பார்க்க (3 MB)
ஈப்பு வாகனம் ஏல அறிவிப்பு

ஈப்பு வாகனம் ஏல அறிவிப்பு – 19.05.2026

08/05/2026 19/05/2026 பார்க்க (739 KB)
அத்தியாவசிய பணியாளர்களுக்கான அஞ்சல் வாக்குப்பதிவு

தேர்தல் நாளன்று அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் பணியாளர்களின் வாக்கு பதிவு செய்ய வசதியாக ஒவ்வொரு தொகுதியின் தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலகத்தில் 17.04.2026, 18.04.2026 மற்றும் 19.04.2026 ஆகிய தேதிகளில் Postal Voting Centre அமைத்து நேரடியாக தங்களது வாக்குகளை செலுத்த வசதி செய்யப்பட்டுள்ளது. படிவம் 12D அளித்துள்ள அத்தியாவசிய பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மேற்கண்ட தினங்களில் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறது.

17/04/2026 19/04/2026 பார்க்க (836 KB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் நிரப்புதல்

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடம் நிரப்புதல்

22/08/2025 05/09/2025 பார்க்க (212 KB)
AAY மற்றும் PHH குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் கைரேகை பதிவு செய்தல்

AAY மற்றும் PHH குடும்ப அட்டையில் உள்ள 5 வயதிற்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் நியாய விலைக்கடைக்கு நேரடியாக சென்று விற்பனை முனைய இயந்திரத்தில் தங்களது கைரேகையினை 30.06.2025 நாளுக்கு முன்னதாக பதிவு செய்ய வேண்டும்.

06/05/2025 30/06/2025 பார்க்க (984 KB)
ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகனம் ஏல அறிவிப்பு

ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகனம் ஏல அறிவிப்பு

12/02/2025 25/02/2025 பார்க்க (5 MB)
ஈப்பு வாகனம் ஏல அறிவிப்பு – மாவட்ட ஊரக வளர்ச்சி ஏஜென்சி, பெரம்பலூர்.

ஈப்பு வாகனம் ஏல அறிவிப்பு – மாவட்ட ஊரக வளர்ச்சி ஏஜென்சி, பெரம்பலூர்.

20/02/2025 25/02/2025 பார்க்க (2 MB)
வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகனம் ஏல அறிவிப்பு

வேப்பூர் ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகனம் ஏல அறிவிப்பு

12/02/2025 20/02/2025 பார்க்க (1 MB)
வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகனம் ஏல அறிவிப்பு

வேப்பந்தட்டை ஊராட்சி ஒன்றியம் ஈப்பு வாகனம் ஏல அறிவிப்பு

14/02/2025 20/02/2025 பார்க்க (1 MB)