ஆட்சேர்ப்பு
Filter Past ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வுச்சங்கத்தின் மூலம் பல்வேறு பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | பெரம்பலூர் மாவட்ட நலவாழ்வுச்சங்கத்தின் மூலம் பல்வேறு பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக பணிபுரிவதற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
03/01/2025 | 17/01/2025 | பார்க்க (809 KB) |
| வேலைவாய்ப்பு – மாவட்ட நலவாழ்வு சங்கம் பெரம்பலூர் மாவட்டம் ,மருத்துவம்-மக்கள் நலவாழ்வு துறை. | வேலைவாய்ப்பு – மாவட்ட நலவாழ்வு சங்கம் பெரம்பலூர் மாவட்டம் ,மருத்துவம்-மக்கள் நலவாழ்வு துறை. |
05/12/2024 | 20/12/2024 | பார்க்க (470 KB) விண்ணப்ப படிவம் (207 KB) |
| குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைத் துறையில் ஆட்சேர்ப்பு | குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் (1) மற்றும் உறுப்பினர்கள்(4) நியமனம். |
22/11/2024 | 06/12/2024 | பார்க்க (131 KB) விண்ணப்ப படிவம் (589 KB) |
| குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை | குழந்தை நலக்குழுவிற்கு உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர் நியமனம் செய்யப்படுவதற்கான அறிவிப்பு |
10/09/2024 | 16/09/2024 | பார்க்க (329 KB) |
| சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு | பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் இயங்கி வரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலகத்திற்கு பல்வேறு பதவிகளுக்கு நேர்காணல் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான அறிவிப்பு |
02/09/2024 | 11/09/2024 | பார்க்க (340 KB) |