Short Title (T) : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்களை காணொளிக்காட்சி வாயிலாக திறந்துவைத்தார்கள் – 06.10.2025
வெளியிடப்பட்ட தேதி : 07/10/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், பெரம்பலூர் மாவட்டம் நத்தக்காடு மற்றும் பொம்மனப்பாடி அரசு ஆதிதிராவிடர் பள்ளிகளில் ரூ. 2.27 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகள் மற்றும் அறிவியல் ஆய்வகங்களை காணொளிக்காட்சி வாயிலாக திறந்துவைத்தார்கள்.(PDF 38KB)