TNPSC GROUP 1 மற்றும் 4 போட்டித் தேர்வு இலவச பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார் – 16.05.2024
வெளியிடப்பட்ட தேதி : 17/05/2024

TNPSC GROUP 1 மற்றும் 4 போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் இலவச பயிற்சி வகுப்புகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம் இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 33KB)