Close

புதியவை

படங்கள் ஏதும்  இல்லை

பெரம்பலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் டிரைவர் மற்றும் கிளினராக பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 29/01/2025

பெரம்பலூர் மாவட்டம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் டிரைவர் மற்றும் கிளினராக பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரம் பாடாலூர் ஊராட்சியில் உள்ள Finefit Garments Unit-ல் வேலை வாய்ப்பு முகாம்

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2025

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டாரம் பாடாலூர் ஊராட்சியில் உள்ள Finefit Garments Unit-ல் வேலை வாய்ப்பு முகாம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநராக பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

வெளியிடப்பட்ட நாள்: 21/01/2025

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலகில் இளம் வல்லுநராக பணியாற்ற தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

தொட்டில் குழந்தை திட்டத்தில் காவலர் பணி இடம்

வெளியிடப்பட்ட நாள்: 01/01/2025

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை தொட்டில் குழந்தை திட்டத்தில் காலியாக உள்ள காவலர் பணி- நியமனம்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைத் துறையில் ஆட்சேர்ப்பு

வெளியிடப்பட்ட நாள்: 22/11/2024

குழந்தை நலக்குழுவிற்கு தலைவர் (1) மற்றும் உறுப்பினர்கள்(4) நியமனம்.

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை

வெளியிடப்பட்ட நாள்: 10/09/2024

குழந்தை நலக்குழுவிற்கு உதவியாளர் உடன்கலந்த கணினி இயக்குபவர் நியமனம் செய்யப்படுவதற்கான அறிவிப்பு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு

வெளியிடப்பட்ட நாள்: 07/09/2024

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவில் இயங்கி வரும் சட்ட உதவி பாதுகாப்பு ஆலோசனை அமைப்பு அலுவலகத்திற்கு பல்வேறு பதவிகளுக்கு நேர்காணல் மூலம் நியமனம் செய்யப்படுவதற்கான அறிவிப்பு

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

மகளிர் சுய உதவி குழு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு கணக்குகளை தணிக்கை செய்ய தணிக்கையாளர் தேர்வு

வெளியிடப்பட்ட நாள்: 11/07/2024

மகளிர் சுய உதவி குழு, கிராம வறுமை ஒழிப்புச் சங்கம், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு கணக்குகளை 01.04.2023 முதல் 31.03.2024 வரை தணிக்கை செய்ய விருப்பமுள்ள தணிக்கையாளர் மற்றும் தணிக்கை நிறுவனம் தேர்வு செய்வதற்கான வழிகாட்டு விதிமுறைகள்

மேலும் பல
படங்கள் ஏதும்  இல்லை

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

வெளியிடப்பட்ட நாள்: 07/05/2024

பிறப்பு சான்றிதழில் குழந்தையின் பெயர் பதிவு செய்ய 31.12.2024 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது

மேலும் பல