ஒருங்கிணைந்த கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்
-
அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி:
கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம்,ஒருங்கிணைந்த கூட்டுறவு அலுவலக கட்டடம், மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம் பின்புறம்,பெரம்பலூர் – 621212.
-
துறையின் முதன்மை தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி :
கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்,CUG No.7338720216,அலுவலக தொலைபேசி எண்.04328 – 296151,jrplr.rcs@gmail.com
-
நிர்வாக அமைப்பு
-
நோக்கங்கள்
1. கூட்டுறவு நிறுவனங்களை பதிவு செய்தல்
2. கூட்டுறவு நிறுவனங்களை ஆய்வு செய்தல்
3. கூட்டுறவு நிறுவனங்களை கலைத்தல்
-
தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்
1. கிஷான் கடன் அட்டை கடன்
2. மத்திய காலக் கடன்
3. சுய உதவிக்குழுக்கடன்
4. மாற்றுத்திறனாளிகள் கடன்
5. டாம்கோ திட்ட கடன்
6. டாப்செட்கோ திட்ட கடன்
7. தாட்கோ திட்ட கடன்
8. தமிழக முதலமைச்சரின் சட்டமன்ற விதி 110 விதியின் கீழான அறிவிப்பு.