தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலுார்
- அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலுார், டாக்டர்.எம.ஜி.ஆர். விளையாட்டு அரங்கம் பெரம்பலுார்
- துறையின் முதன்மைத் தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், 04328299266, dsopmb@gmail.com
- நிர்வாகஅமைப்பு
- நோக்கங்கள்
1. விளையாட்டு செயல்பாடுகளை ஊக்குவித்தல் மற்றும் மேம்படுத்துதல்
2.மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மற்றும் விளையாட்டுகளின் தரத்தை மேம்பாடுத்துதல்
3.விளையாட்டுகளை மேம்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்து செயல்படுத்துதல்
மாவட்ட விளையாட்டு அரங்கம்
10.04.2010 முதல் மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் அமைந்துள்ள டாக்டர்.எம.ஜி.ஆர். விளையாட்டு அரங்கம் பின் வரும் அனைத்து விளையாடும் வசதிகளுடன் அமைந்துள்ளது.
1. தடகள மைதானம்( 400 மீட்டர் மைதானம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல்)
2. இறகுப்பந்து மைதானம்
3. கூடைப்பந்து மைதானம்
4. கால்பந்து மைதானம்
5. டேக்வாண்டோ மைதானம்
6. கைப்பந்து மைதானம்
7. நீச்சல்குளம்
8. உடற்பயிற்சி கூடம்
9. கையுந்து பந்து மைதானம்
10. கபடி மைதானம்
11. கடற்கரைகையுந்து பந்து மைதானம்
12. டென்னிஸ் மைதானம்
13. பல்நோக்கு உள்விளையாட்டு அரங்கம்
14. கோ–கோ மைதானம்
15. நடைப்பாதை மேடை
பயிற்சிக்கான நேரம்
வ.எண் | விளையாட்டு | காலை நேரம் | மாலை நேரம் |
1 | தடகளம் | 6.00 முதல் 8.30 வரை | 4.00 முதல் 6.30 வரை |
2 | கேலோ இந்தியா தடகளம் | 6.00 முதல் 8.30 வரை | 4.00 முதல் 6.30 வரை |
3 | கைப்பந்து | 6.00 முதல் 8.30 வரை | 4.00 முதல் 6.30 வரை |
4 | டேக்வாண்டோ | 6.00 முதல் 8.30 வரை | 4.00 முதல் 6.30 வரை |
5 | நீச்சல் | 6.00 முதல் 8.30 வரை | 4.00 முதல் 6.30 வரை |