தொழிலாளர் துறை
- அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி
தொழிலாளர் துறை ஒருங்கிணைந்த தொழிலாளர் நல கட்டடம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பெரம்பலூர்-621212.
- துறையின் முதன்மைத் தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
முதன்மை செயலாளர் / தொழிலாளர் ஆணையர்,சென்னை, தொழிலாளர் துறை ,044-24321302
- நிர்வாகஅமைப்பு
- நோக்கங்கள்
1.வேலையளிப்பவர் தொழிலாளர் நல்லுறவு ஏற்படுத்துதல்
2.தொழிலாளர் நல சட்டங்களை அமல்படுத்துதல்
3.குழந்தை, கொத்தடிமை தொழிலாளர்கள் மீட்டு மறுவாழ்வு அளித்தல்
4.சட்டமுறை எடையளவு சட்டம் -2009 அமல்படுத்தி நுகர்வோர் நலன் பேணுதல்
5.தனியார் நிறுவனங்களில் மற்றுத்திறனாளி தொழிலாளர்களுக்கு நான்கு விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி செய்தல்
- தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்
ஒன்றிய அரசின் இஷரம் அமைப்பு சாரா தொழிலாளர்களை உரிய இணையதளத்தில் பதிவு செய்து ஒன்றிய அரசு வழங்கும் நலதிட்டங்களை பெற்று தருதல்