நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை
- அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி
தனி வட்டாட்சியர், நிலமெடுப்பு அலுவலகம், சென்னை கன்னியாகுமரி தொழிற் தடத்திட்டம்,வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகம்,பெரம்பலூர்.
- துறையின் முதன்மை தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
திட்ட இயக்குநர், சென்னை கன்னியாகுமரி தொழிற்தடத்திட்டம், நெடுஞ்சாலைத் துறை, ஆராய்ச்சி மையம், கிண்டி சென்னை 044-22350664 , pd.ckicp@gmail.com
- நிர்வாக அமைப்பு
- நோக்கங்கள்
சாலை அகலப்படுத்துதல், புறவழிச்சாலை அமைத்ததல், உயர்மட்ட பாலங்கள் அமைத்தல் ஆகியவற்றிற்கு நிலம் கையகப்படுத்துதல்.
- தற்போதுசெயல்படுத்திவரும்திட்டங்கள் / இலக்குகுழுக்களின்திட்டங்கள்/ திட்டங்களைபெறுவதற்கானதேவையானஆவணங்கள்
1.மாநில நெடுஞ்சாலை எண்.142 துறையூர்-பெரம்பலூர் சாலை விரிவாக்கம் மற்றும் புறவழிச்சாலை அமைத்தல்.
2.அரியலூர் ரயில்வே மேம்பால பயணீட்டு சாலை அமைக்க நிலம் கையகப்படுத்துதல்.
3.அரியலூர் வட்டம் அழகிய மணவாளம் மஜிரா மேல ராம நல்லூர்-தஞ்சாவூர் மேட்டுத் தெரு-கொள்ளிடம்-மண்ணியாறு உயர்மட்ட பாலம் அமைக்க நிலம் கையகம் செய்தல்.
4.செந்துறை –மருவத்தூர் உடையார் பாளையம்-ஜெயங்கொண்டம் புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகம் செய்தல்/
5. பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப் பெரம்பலூர் வேள்விமங்கலம் சின்னாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க நிலம் கையகம் செய்தல்.
6.பெரம்பலூர் மாவட்டம் மற்றும் அரியலூர் மாவட்டம் அரியலூர் பகுதி-II புறவழிச்சாலை அமைக்க நிலம் கையகம்