மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல துறை
- அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல துறை, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பெரம்பலூர் – 621212.
- துறையின் முதன்மைத் தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், 9499933485, 04328 – 225474, dawopmb@gmail.com
- நிர்வாக அமைப்பு
- நோக்கங்கள்
மாற்றுத்திறனாளிகளின் ஒட்டு மொத்த வளர்ச்சியை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென தனித்துறை ஒன்றை 1993ம் வருடம் உருவாக்கியது அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஏற்ப்படுத்தப்பட்டு அதன் மூலமாக அரசின் நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு சென்றடைகிறது. மாற்றுத்திறனாளிகள் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கான தடைகள் அனைத்தையும் நீக்கி இந்த சமுதாயத்தின் பங்குதாரர்களாக முழுப்பங்கேற்று சமுதாயத்தின் வெள்ளோட்டத்தில் அவர்களை இணைப்பதே முதன்மையாக கருத்தியல் கொள்கையாகும். அனைவருக்கும் ஊனமில்லா தன்மையை உருவாக்கவும், ஊனத்தின் காரணமாக மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுத்து கட்டுபடுத்த பல்வேறு நலத்திட்டங்கள் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது
- தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்
1: மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள்
2: பாராமரிப்புத்தொகைக்கான வாழ்நாள் சான்று
4: மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான அரசாணைகள்
பள்ளிகள் மற்றும் இல்லங்கள் தொகுப்பு
2: அறிவுசார் குறையுடையோர்க்கான சிறப்பு பள்ளிகள்
3: மனநலம் பாதிக்கப்பட்டோர்க்கான இல்லம்
4: காது கேளாதோர் மற்றும் வாய்பேசாதோர்க்கான சிறப்பு பள்ளி