வேளாண்மைத்துறை
- அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி
வேளாண்மைத்துறை, ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலக வளாகம் , பெரம்பலூர்
- துறையின் முதன்மைத் தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
வேளாண்மை இணை இயக்குநர், வேளாண்மைத்துறை, 04328-225773, jdapblr@gmail.com.
- நிர்வாகஅமைப்பு
- நோக்கங்கள்
விவசாயிகளுக்கு பண்ணை அளவில் குறிப்பிட்ட பயிர்த் தலையீடு மூலம் ஒரு குறிப்பிட்ட பரப்பில் பயிர்களின் உற்பத்தித் திறனையும், நிகர வருமானத்தையும் உயர்த்துதல் மற்றும் நீண்ட காலத்திற்கு அதை நிலைநிறுத்தல்
- தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்
1. தேசிய வேளாண் வளர்ச்சி திட்டம்;
2. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம்
3. தேசிய சமையல் எண்ணெய் திட்டம்
4. விதை கிராம திட்டம்
5. தேசிய நீடித்த வேளாண்மைக்கான இயக்கம் – ஒருங்கிணைந்த பண்ணையம்
6. நிலையான பருத்தி சாகுபடி இயக்கம்
7. பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டம்
- திட்டங்களைப் பெறுவதற்காக தேவையான ஆவணங்கள்
மேற்கண்ட வேளாண்மைத்துறை திட்டங்களை பதிவு செய்து பயன்பெற உழவன் செயலி மூலம் பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உழவன் செயலியை பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்