- முகப்பு பக்கம்
- நாடாளுமன்றத் தேர்தல் – 2024
நாடாளுமன்றத் தேர்தல் – 2024
தேர்தல் கட்டணமில்லா எண்கள்
- வாக்காளர் சேவை மையம் : 1950
- மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறை : 18004259188 , 04328-29916, 299492, 299433, 299255
- காவல் கட்டுப்பாட்டு அறை: 9498100960
நாடாளுமன்றத் தேர்தல் - 2024
தேர்தல் நிகழ்வுகள் | அட்டவணை |
வேட்ப்பு மனுத்தாக்கல் துவக்கம் | 20.03.2024 (புதன்) |
வேட்ப்புமனுத் தாக்கல் கடைசி நாள் | 27.03.2024 (புதன்) |
வேட்ப்பு மனுபரிசீலனை | 28.03.2024 (வியாழன் ) |
வேட்ப்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் | 30.03.2024 (சனி) |
வாக்குப்பதிவு நாள் | 19.04.2024 (வெள்ளி) |
வாக்கு எண்ணிக்கை நாள் | 04.06.2024 (செவ்வாய் ) |
தேர்தல் - செய்தி வெளியீடுகள்
- வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றவுள்ள பணியாளர்களுக்கு குலுக்கல் மூலம் பணி ஒதுக்கீடு செய்திடும் நிகழ்வு – 20.05.2024
- பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் 77.43 சதவீத வாக்குகள் பதிவாதிவாகியுள்ளது – 20.04.2024
- பெரம்பலூர் மற்றும் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 18.04.2024
- வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான இணையவழி கணினி முறை குலுக்கல் நடைபெற்றது – 17.04.2024
- நடைபெறவுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்காளர்கள் அமைதியான முறையில் வாக்களிக்க அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது – மாவட்ட தேர்தல் அலுவலர் – 17.04.2024
2024 மக்களவை பொதுத் தேர்தல் - வேட்பாளர் தேர்தல் செலவு கணக்கு விபரம்
25 – பெரம்பலூர் – வேட்பாளர் தேர்தல் செலவு கணக்கு விபரம் – 2024