தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் ஆய்வு -04.04.2026
வெளியிடப்பட்ட தேதி : 06/04/2026
பெரம்பலூர் மாவட்டம் -தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் பொதுப்பார்வையாளர் திரு. அமர் பகதூர் சிங், இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
.(PDF 38KB)
.(PDF 38KB)