மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கான வீடுகளின் சுய கணக்கெடுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 17.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒரு பகுதியாக வீடுகளின் வசதிகள் பற்றிய விவரங்களுக்கான சுய கணக்கெடுப்பு காலம் தொடங்கியதை முன்னிட்டு முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்து பணியினை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலதுறைமங்கலம் ஏரியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார் – 17.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026துறைமங்கலம் ஏரியினை நவீன முறையில் மேம்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் நடைபாதையுடன் கூடிய பூங்கா அமைப்பது தொடர்பாக துறை சார்ந்த அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலஉலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணி – 16.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 17/07/2026உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு அலங்கார ஊர்தி மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலஈரநில மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான பயிற்சிப் பட்டறை – 14.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026ஈரநில மேலாண்மை குறித்த மாவட்ட அளவிலான பயிற்சிப் பட்டறையை மாவட்ட அளவிளான ஈரநில மேலாண்மை குழுவின் உறுப்பினர் தலைவர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பேரணி – 14.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/20268-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி ஜூலை 17 அன்று முதல் தொடங்கப்பட உள்ளதை முன்னிட்டு, பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள், விழிப்புணர்வு பிரச்சார பேரணியினை தொடங்கி(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மாணவர்களை கௌரவித்தார் – 13.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/20262024-2025 ஆண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் வழியில் பயின்று அதிக மதிப்பெண் மற்றும் தனித்திறன் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருதினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை வழங்கினார் – 13.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் 23 மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு ரூ. 1.78 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் தொகை கணக்கெடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 13.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/20268 ஆவது மக்கள்தொகை கணக்கெடுப்பு- 2027 பணிகள் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளதை முன்னிட்டு – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 13.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலகல்குவாரிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 12.07.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/07/2026பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்குவாரிகளின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பல