இந்து சமய அறநிலையத்துறை
- அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி
இந்து சமய அறநிலையத்துறை, அருள்மிகு மரகதவள்ளி தாயார் திருமண மண்டபம், வடக்கு மாதவி ரோடு, பெரம்பலூர் நகர் மற்றும் மாவட்டம்.
- துறையின் முதன்மை தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
உதவி ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை,
- நிர்வாகஅமைப்பு

- நோக்கங்கள்
திருக்கோயில் நிலங்கள் பாதுகாத்தல் மற்றும் மீட்டெடுத்தல், திருக்கோயில் வருவாயினை பெருக்குதல், திருக்கோயிலினை பாதுகாத்தல், திருப்பணி மேற்கொள்ளுதல், பக்தர்கள் நலன் காத்தல்
- தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்
1.அன்னதான திட்டம்
2.ஒரு காலப் பூஜைத் திட்டம் (இத்திட்டத்தின் கீழ் பணிபுரியும் பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.1500/- மட்டும் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது,
3.ஒரு காலப் பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள திருக்கோயிலுக்கு மின் இணைப்புக்காக ஆண்டுதோறும் ரூ.6000/- வழங்கப்படுகிறது.
4.கிராமக் கோயில் பூசாரிகளுக்கு ஓய்வூதியம் தலா ரூ.4000/-
5.துறைநிலான ஓய்வூதியம் மற்றும் துறையிலான குடும்ப ஓய்வூதியம்
6.ஆதிதிராவிடர் மற்றும் கிராமப்புறத் திருப்பணி திட்டத்தின் கீழ் ஒரு திருக்கோயிலுக்கு தலா ரூ.2,50,000 /- (ரூபாய் இரண்டு இலட்சத்தி ஐம்பதாயிரம் மட்டும்)வழங்கப்படுகிறது