Close

போதைப்பொருள் இல்லா தமிழ்நாடு உறுதிமொழி நிகழ்ச்சி – 11.08.2026

வெளியிடப்பட்ட தேதி : 11/08/2026
Drug-Free Tamil Nadu Pledge Event - 11.08.2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் சென்னை மாநிலக் கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான மாநில அளவிலான பெருந்திரள் உறுதிமொழியினை இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வினை, மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்கணிப்பாளர் திரு.லலித்குமார் இ.கா.ப, அவர்கள்ஆகியோர் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர் உள் விளையாட்டு அரங்கத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக நேரலையில் பார்வையிட்டு, போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு தொடர்பான உறுதி மொழியினை 500 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள் ஏற்றுக் கொண்ட னர்.(PDF 38KB)